தனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil

மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமா தனுஷ்கோடி? What happen to Dhanushkodi | உளவுப்பார்வை | News7Tamil

தனுஷ்கோடி (Dhanushkodi) தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர். இது பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கி. மீ., தொலைவில் உள்ளது. இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது. இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP