கூகிள் சர்ச்சில் உபயோகப்படுத்தும் சில ட்ரிக்ஸ்

கூகிள் சர்ச்சில் உபயோகப்படுத்தும் சில ட்ரிக்ஸ்

உலகில் அதிகமானோர் எதைப்பற்றியும் அறிந்து கொள்ளவேண்டுமென்றால் கூகிள்  சர்ச்சைதான் (GOOGLE SEARCH ) நாடுகிறார்கள். கூகிள்  சர்ச் தான் (GOOGLE SEARCH ) தேடல் இயந்திரங்களில் முதன்மையாகவும் இருக்கிறது. படித்தவர்கள் மத்தியில் இதை உபயோகப்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவிற்கு மிகவும் பிரபலமானது.…continue »