“பூலோக சொர்க்கம்” காஷ்மீர், இந்தியாவின் வட எல்லையாக உள்ளது. காஷ்மீரின் பெரும் பகுதியை, பாகிஸ்தான் ஆக்ரமித்து கொண்டது மட்டுமன்றி, சொந்தம் கொண்டாடி வருகிறது. காஷ்மீர் யாருக்கு சொந்தம்? இந்தியாவுக்கா.. பாகிஸ்தானுக்கா.. அல்லது தனி நாடாக இருக்க வேண்டுமா.. இன்றும் அணையாமல் பற்றி எறிந்து கொண்டிருக்கும் இப்பிரச்னையின் ஆரம்பம் இது தான்