TAMILAN CLUB
வைரமுத்து கவிதைகள் – கேள் மனமே கேள்

வைரமுத்து கவிதைகள் – கேள் மனமே கேள்

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன் சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன் ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன் ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன் சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன் சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன் யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன் உலகெங்கும் சம்பங்கு…continue »
பாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்

பாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த…continue »
செந்தமிழ் நாடு மகாகவி பாரதியார் கவிதைகள்

செந்தமிழ் நாடு மகாகவி பாரதியார் கவிதைகள்

1.செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்) 2.வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய் வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல காதல் புரியும் அரம்பையர்போல்-இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்) 3.காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர்…continue »
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு

சென்னை! இன்று சுமார் 80 லட்சம் மக்கள் தொகை நிறைந்த பிரமாண்ட மாநகரங்களில் ஒன்று. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு நகரம்…continue »
அப்துற் றஹீம்

அப்துற் றஹீம்

அப்துற் றஹீம் - தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் தமிழில் முதன்முதலாகச் சுய முன்னேற்ற நூல்களைப் படைத்தவருமான அப்துற் றஹீம் (Abdul-Rahim) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்…continue »
அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு

அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு

நவீன இந்தியாவின் சிற்பி சர் சையது அகமது கான்: இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்..! அலிகர் முஸ்லிம் பல்கலைகழக நிறுவனர். சர் சையது அகமது கான் மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில…continue »
சென்னை உஸ்மான் சாலை

சென்னை உஸ்மான் சாலை

சென்னை உஸ்மான் சாலை தெரிந்தவர்களுக்கு அந்த உஸ்மான் யார் என்று தெரியுமா? இதோ......... சென்னை, தி.நகரில் வணிக நிறுவனங்கள் நிறைந்த உஸ்மான் சாலைகளில் நடந்து செல்லும்போது, " யார் இந்த உஸ்மான்" என்ற கேள்வி எழுந்து, பதில் கிடைக்காமல் மூழ்கும். இன்றுதான்…continue »
சித்தீக் செராய் – சென்னை

சித்தீக் செராய் – சென்னை

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரில் "சித்தீக் செராய்" என்ற அழகு மிகுந்த கட்டிடத்தை பல முறை பார்த்திருக்கிறோம். அது என்ன சித்தீக் செராய்? பல முறை யோசித்து இருக்கின்றோம். இதோ வரலாறு! கொடைவள்ளல் நவாப் அப்துல் ஹக்கீம்…continue »