TAMILAN CLUB
திராவிட இயக்கத்தின் “மைனாரிட்டி” ஆட்சி

திராவிட இயக்கத்தின் “மைனாரிட்டி” ஆட்சி

""பாபர் மஸ்ஜித் இடிப்பின் போது இந்தியாவே அமளிக்காடானது. ஆனாலும், தமிழ்நாடு அமைதியாகவே இருந்தது'' என்று இன்றும் பெருமை பொங்க கூறிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கும் சிறுபான்மையினரை எளிதில் வேட்டையாடுகிறார் கள்; தமிழ்நாட்டில் அது முடியாது. இந்தியாவெங்கும் பாதிக்கப்படும் சிறுபான்மையின மக்கள் அவர்களாகவே திரண்டு…continue »
திராவிட ஆட்சி ஏன் தேவை?

திராவிட ஆட்சி ஏன் தேவை?

திராவிடம் - ஆட்சி இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் நடுவே 50 ஆண்டுகால  இலட்சிய வரலாறு  இருப்பதை நாம் உணரும் காலம் இது. திராவிடம் என்பது இனத்தால், மொழியால்  மான உணர்வு பெற்று, கொள்கை முழக்கம் செய்து போராட்டத்தை முன்னெடுத்த சொல். 1917-ல்…continue »
வரும் காலங்கள் நலமாக அமையும்

வரும் காலங்கள் நலமாக அமையும்

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்! உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை. நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும்போது எதையும் எடுத்துக்கொண்டு போகப்போவதில்லை. ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள். செலவு செய்யவேண்டியவற்றிற்கு…continue »
நம்பிக்கை ஜெயித்த கதை

நம்பிக்கை ஜெயித்த கதை

ஒரு கிராமத்திற்குஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை. முனிவர் அல்லவா ? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு ..” இன்னும் 50 வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது. வானம் பொய்த்துவிடும்…continue »
நீட் தேர்வும் சமஸ்கிருதமும் ஒரு வரலாற்று பார்வை

நீட் தேர்வும் சமஸ்கிருதமும் ஒரு வரலாற்று பார்வை

மதுரையில் 90 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிராமணர் அல்லாதார் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர். சமஸ்கிருத மாநாட்டுக்கு…continue »
வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு? ஆய்வில் புதிய தகவல்

வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு? ஆய்வில் புதிய தகவல்

வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளைப் பயன்படுத்துவதற்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று மருத்துவ ஆராய்ச்சியின் புதிய முடிவுகள் கூறுகின்றன. அம்மாத்திரைகளை எடுத்துக் கொண்ட முதல் 30 நாட்களில் இதற்கான ஆபத்து அதிகமாக இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆனால்…continue »
அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச்சம்பவம்

அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச்சம்பவம்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது.... இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் அவரது இளமைக்கால வாழ்க்கை : "நான் சிறுவனாக இருக்கும் போது ... ஒரு நாள் இரவு…continue »
உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள்

உடலுக்கு மிக பெரிய கேடு விளைவிக்கும் ஜீஸ் பவுடர்கள்

அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுன்னு ஏதாவது சாப்பிட்டா நல்லா இருக்கும் என நினைக்கிற வீட்டில் எல்லாம் ஜீஸ் பவுடர் ஒரு வர பிரசாதம், முன்பெல்லாம் வெளிநாட்டில் உள்ளவர்களிடம் டப்பா டப்பாவாக வாங்கி வர சொல்லி வீட்டில் எல்லோரும் பருகுகிற பானமாக இருந்த இந்த…continue »
இளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்

இளைய தலைமுறைகள் வளமோடு வாழட்டும்

உங்க வீட்ல வயதுக்கு வந்த சகோதரிகள் இருக்கிறார்களா? மகள், பேரக்குட்டிகள் இருக்கிறார்களா?  அவர்கள் வளமோடு நிம்மதியாக வாழவேண்டும் என்ற நம்பிக்கையில் தான் நான் நேரம் ஒதுக்கி இந்த உண்மை சம்பவத்தை எழுதுகிறேன். அந்த பெண்ணிற்கு அறிமுகமில்லாத நம்பரில் இருந்து ஒரு கால் வருகிறது…continue »
50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்

50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்

திராவிட இயக்கம் புறம் தந்த, சமகால அரசியல் கட்சிகளின் அசலான வடிவங்களையும் கடந்த காலத்தின் வரலாற்றில் புதைந்துபோன அதன் உருவகங்களையும் உள்வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இது. இன்றைய இந்தியாவின் பொருளாதார அரசியல் சமூக பரிணாமங்களைச் செதுக்கிய பெருமை நான்கு இயக்கங்களுக்கு…continue »
கிடைத்ததை அனுபவிக்காமல் அலையும் மனிதன்

கிடைத்ததை அனுபவிக்காமல் அலையும் மனிதன்

அருமையான கதை.🍍🍍🍍 ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர்…continue »
பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?

பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?

ஒவ்வொரு  தாய் தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று. ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம். சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.…continue »
கல்லை கடவுளாக்கிய சிற்பி

கல்லை கடவுளாக்கிய சிற்பி

  ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை…continue »
தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்

தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்.(அவ்வளவு குரோதம்…continue »
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும்…continue »
ஈ. வெ. ராமசாமி பெரியார் வரலாறு

ஈ. வெ. ராமசாமி பெரியார் வரலாறு

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும்…continue »
சி. என். அண்ணாதுரை வரலாறு

சி. என். அண்ணாதுரை வரலாறு

அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா  அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக  காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த  கா.…continue »
பெருந்தலைவர் காமராஜர் வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் வரலாறு

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில்…continue »
கூகிள் சர்ச்சில் உபயோகப்படுத்தும் சில ட்ரிக்ஸ்

கூகிள் சர்ச்சில் உபயோகப்படுத்தும் சில ட்ரிக்ஸ்

உலகில் அதிகமானோர் எதைப்பற்றியும் அறிந்து கொள்ளவேண்டுமென்றால் கூகிள்  சர்ச்சைதான் (GOOGLE SEARCH ) நாடுகிறார்கள். கூகிள்  சர்ச் தான் (GOOGLE SEARCH ) தேடல் இயந்திரங்களில் முதன்மையாகவும் இருக்கிறது. படித்தவர்கள் மத்தியில் இதை உபயோகப்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவிற்கு மிகவும் பிரபலமானது.…continue »
கூகிள் ஆட்சென்ஸ் மூலம் சம்பாதிக்கலாம்

கூகிள் ஆட்சென்ஸ் மூலம் சம்பாதிக்கலாம்

இங்கு நாம் பார்க்கப்போகும் வழிமுறைகள் உண்மையாகவே நீங்கள் வேலை செய்து சம்பாதிக்கக் கூடிய வழிகள். நியாயமான வருமானத்தை இணையத்தைப் பயன்படுத்திப் பெறுவது எப்படி என்றுதான் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம். நீங்கள் உங்களுக்கு வரும் மின்னஞ்சலைப் படிப்பதன் மூலமாகவோ, மின்னஞ்சல் அனுப்புவதன் மூலமாகவோ, விளம்பரங்களைச் சொடுக்குவதன்…continue »