மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் புகைப்பட தொகுப்பு

சென்னை! இன்று சுமார் 80 லட்சம் மக்கள் தொகை நிறைந்த பிரமாண்ட மாநகரங்களில் ஒன்று. எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத தமிழகத்தின் தலைநகரம். இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் தலைநகரம் என்பதை விட, உலகில் உள்ள தமிழர்களின் முக்கிய பயன்பாட்டு நகரம் என்று சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும். ஒருபுறம் அழுக்குகள் நிறைந்து, சிங்காரத்தை சென்னை இழந்தாலும், இன்றும் கம்பீரமாக வரலாற்றுச் சுவடுகளை தன்னகத்தே வைத்திருக்கும் இந்த நகருக்கு இன்றுடன் 377 வயது ஆகிறது. தான் தோன்றிய நாள் முதல் இன்று வரை, தன்னைத் தேடி பிழைக்க வந்தவர்களுக்கு வாழ்வளித்த நிலப்பகுதியாகவே சென்னை இருந்துவருகிறது.

மெட்ராஸ் வரலாறு

புகைப்பட தொகுப்பை பார்க்க கீழே படத்தை கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


TOP