துக்ளக்கின் வரலாறு | History of Muhammad bin Tughluq | கதையின் கதை New7

துக்ளக் வம்சம் (Tughlaq dynasty) (ஆட்சிக் காலம்: 1321 – 1413) மத்தியகால இந்தியாவின்பெரும் பகுதியை ஆண்ட துருக்கியர்களின் வழி வந்த சன்னி இசுலாமிய மரபாகும். துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் கியாசுதின் துக்ளக் ஆவார். இறுதி சுல்தான் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்களில் பெரும் புகழ் பெற்றவர் முகமது பின் துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்கள், தில்லி சுல்தானகத்தை 77 ஆண்டுகள் ஆண்டனர்.
கி பி 1330 – 1335 கால கட்டத்தில் துக்ளக் பேரரசு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளை தன்னுள் கொண்டது. 1388க்கு பின்னர் துக்ளக் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி கண்டது.
http://tamilan.club/wp-content/uploads/2018/05/maxresdefault-1-1024x576.jpghttp://tamilan.club/wp-content/uploads/2018/05/maxresdefault-1-150x150.jpgதமிழன்அரசியல்இந்தியாவரலாறுவீடியோ
துக்ளக்கின் வரலாறு | History of Muhammad bin Tughluq | கதையின் கதை New7 துக்ளக் வம்சம் (Tughlaq dynasty) (ஆட்சிக் காலம்: 1321 - 1413) மத்தியகால இந்தியாவின்பெரும் பகுதியை ஆண்ட துருக்கியர்களின் வழி வந்த சன்னி இசுலாமிய மரபாகும். துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் கியாசுதின் துக்ளக் ஆவார். இறுதி சுல்தான் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்களில் பெரும் புகழ் பெற்றவர் முகமது பின் துக்ளக் ஆவார். துக்ளக் வம்ச சுல்தான்கள், தில்லி சுல்தானகத்தை 77...