Cauvery River: History & Interstate disputes ! – Full Details Vikatan TV

காவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு குறித்து திரும்பி பார்போம்…. மேற்குதொடர்ச்சி மலையில் உள்ள குடகு பகுதியில் உருவாகிறது காவிரி ஆறு. காவிரி உருவாகும் இடத்தைத்தான் தலைக்காவிரி என்றும் அழைக்கிறோம். கர்நாடகாவில் உருவாகி தமிழகத்தை …