பாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்

பாரதிதாசன் கவிதைகள் – இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தம...


TOP