TAMILAN CLUB
கார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா

கார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா

இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது.continue »
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், …continue »
தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான்… விவாதத்தின் போது மூக்குடைத்த ஞாநி!

தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான்… விவாதத்தின் போது மூக்குடைத்த ஞாநி!

தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான் என்று கூறி விவாதத்தின் போது இந்தியில் பேசிய பேச்சாளரின் மூக்குடைத்து தமிழில் பேசியவர் எழுத்தாளர் ஞாநி. இந்தி திணிப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேச அப்படியானால் நானும் தமிழில்…continue »
எம்ஜிஆரின் கதை – MGR

எம்ஜிஆரின் கதை – MGR

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்ற இவர், ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும், ‘எம்.ஜி.ஆர்’ என்றும் அன்போடு அழைக்கப்பட்டார். இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. அவருடைய இளமைக்காலத்திலேயே, பல நாடக…continue »
கக்கன்: அரசியல் நேர்மையின் முகம்

கக்கன்: அரசியல் நேர்மையின் முகம்

நேர்மையான அரசியலின் அடையாளம் என்று தமிழகமே கொண்டாடும் தலைவர் கக்கன். இப்படியொரு தலைவர் தமிழகத்தில் ரத்தமும் சதையுமாக இருந்திருக்கிறார், இயங்கியிருக்கிறார் என்று சொன்னால் அதை இன்றைய தலைமுறையினர் ஏற்பார்களா என்பது மிகவும் சிரமம்தான். 1909 ஜூன் 18-ல் மதுரை அருகே தும்பைப்பட்டியைச்…continue »
நீட் தேர்வும் சமஸ்கிருதமும் ஒரு வரலாற்று பார்வை

நீட் தேர்வும் சமஸ்கிருதமும் ஒரு வரலாற்று பார்வை

மதுரையில் 90 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருத மாநாடு நடைபெற்றது. அன்றைய சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் அரசர் பி. ராமராய நிங்கர் மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பிராமணர் அல்லாதார் இயக்கமாக உருவெடுத்த நீதிக்கட்சியின் சார்பில் முதல்வரானவர் அவர். சமஸ்கிருத மாநாட்டுக்கு…continue »
அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச்சம்பவம்

அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச்சம்பவம்

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் வாழ்வில் ஒரு உண்மைச் சம்பவத்தை இன்று தற்செயலாக “தினகரன்” நாளிதழில் படிக்க நேரிட்டது.... இதோ... அப்துல் கலாமின் வார்த்தைகளில் அவரது இளமைக்கால வாழ்க்கை : "நான் சிறுவனாக இருக்கும் போது ... ஒரு நாள் இரவு…continue »
கிடைத்ததை அனுபவிக்காமல் அலையும் மனிதன்

கிடைத்ததை அனுபவிக்காமல் அலையும் மனிதன்

அருமையான கதை.🍍🍍🍍 ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர்…continue »
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும்…continue »
ஈ. வெ. ராமசாமி பெரியார் வரலாறு

ஈ. வெ. ராமசாமி பெரியார் வரலாறு

பெரியார் என அனைவராலும் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள், எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் சமூக சீர்திருத்ததிற்காவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், சாதி வேற்றுமைகளை அகற்றுவதற்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். தமிழகத்தின் மிகப்பெரிய கழகமான திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண்விடுதலைக்காகவும், சாதி மற்றும்…continue »
சி. என். அண்ணாதுரை வரலாறு

சி. என். அண்ணாதுரை வரலாறு

அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா  அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக  காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார். ஒரு நடுத்தர வர்க குடும்பத்தில் பிறந்த  கா.…continue »
பெருந்தலைவர் காமராஜர் வரலாறு

பெருந்தலைவர் காமராஜர் வரலாறு

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில்…continue »
அப்துற் றஹீம்

அப்துற் றஹீம்

அப்துற் றஹீம் - தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் தமிழில் முதன்முதலாகச் சுய முன்னேற்ற நூல்களைப் படைத்தவருமான அப்துற் றஹீம் (Abdul-Rahim) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்…continue »
அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு

அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு

நவீன இந்தியாவின் சிற்பி சர் சையது அகமது கான்: இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்..! அலிகர் முஸ்லிம் பல்கலைகழக நிறுவனர். சர் சையது அகமது கான் மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில…continue »