TAMILAN CLUB
தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான்… விவாதத்தின் போது மூக்குடைத்த ஞாநி!

தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான்… விவாதத்தின் போது மூக்குடைத்த ஞாநி!

தமிழ் மாநில மொழி என்றால் இந்தியும் மாநில மொழி தான் என்று கூறி விவாதத்தின் போது இந்தியில் பேசிய பேச்சாளரின் மூக்குடைத்து தமிழில் பேசியவர் எழுத்தாளர் ஞாநி. இந்தி திணிப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் ஆங்கிலத்தில் பேச அப்படியானால் நானும் தமிழில்…continue »
காந்தி வலியுறுத்திய இயற்கை வளங்கள்!

காந்தி வலியுறுத்திய இயற்கை வளங்கள்!

நூறு ஆண்டுகளுக்கு முன்னால், 1918 ஜனவரி முதல் நாள் அகமதாபாதில் இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, அந்த நகரவாசிகளிடம் முக்கியமான விஷயங்கள் குறித்துப் பேசினார்; முதலாவது உலகப் போர் முடிவுக்கு வருவது குறித்தோ, தனது தலைமையில் நடைபெறவிருக்கும் சுதந்திர விடுதலைப் போர்…continue »
இந்திராகாந்தியின் கதை

இந்திராகாந்தியின் கதை

இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின்…continue »
இந்தியாவை ஆண்ட தலைவர்கள்

இந்தியாவை ஆண்ட தலைவர்கள்

இந்திய வரலாறு என்பது இந்தியத் துணைக்கண்டதில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம் இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம்[1] தொடங்கி இன்றுவரை உள்ளிட்டகாலம் அடங்கும். மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின்…continue »
நம்ம நாட்டு தலைவர்களின் இன்றைய நிலை

நம்ம நாட்டு தலைவர்களின் இன்றைய நிலை

மண்டைய மண்டைய ஆட்டுன கூறுகெட்ட குக்கர்ஸ் கதை... புதுப்புது டிரஸ்சா போட்டுத்தள்ற ஒரு மன்னன்..அவன் வீக்னெஸ்சை புரிஞ்சிகிட்டு ரெண்டு தில்லாலங்கடிங்க வந்தாங்க.. மன்னா நாங்க உலகத்துல்லேயே செமையா துணி நெய்ஞ்சி சூப்பரா டிரெஸ் தைப்போம்னு அளந்தானுங்க.. மன்னனும் மெர்சலாயிபோயி பொன்னும் பொருளும்…continue »
மாநில சுயாட்சி ஓர் தேசிய முழக்கம்!

மாநில சுயாட்சி ஓர் தேசிய முழக்கம்!

இம்பாலில் உள்ள ‘இமா கைதேல் - அம்மா சந்தை’ மணிப்பூரைத் தாண்டியும் புகழ் பெற்றது. முழுக்கவும் பெண்களால் நிர்வகிக்கப்படும் உலகின் பெரிய சந்தைகளில் ஒன்று இது. மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அன்றாடம் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து…continue »
தமிழர்கள் நாம் கைகோப்போம்… நம் குழந்தைகளின் கல்விக்காக!

தமிழர்கள் நாம் கைகோப்போம்… நம் குழந்தைகளின் கல்விக்காக!

சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப் பிடித்துச் செல்வான், நாம் ஏமாந்துவிடக் கூடாது!’ என்று தாய்ப் புறா திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வேடன் வலையை வீசி புறாக்களைப் பிடித்துக்கொண்டுபோன கதையைப் படித்திருக்கிறோம். இப்போதைய தமிழகக் கல்விச் சூழலுக்கு அந்தக்…continue »
விவசாயிகளுக்கு மறுக்கப்படும் இரண்டாவது வாய்ப்பு

விவசாயிகளுக்கு மறுக்கப்படும் இரண்டாவது வாய்ப்பு

விவசாயிகளுக்கு மாற்று வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் அளித்துவரும் பால் பண்ணைத் தொழில், விவசாயத்துக்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியாலும் கால்நடைகள் விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளாலும் திணறுகிறது. கால்நடைத் துறையை மத்திய அரசின் நெருக்கடிகள் முடக்கிவிடும் என்று இத்துறை நிபுணர்களும் விவசாயிகளும்…continue »
இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்:  விவசாயிகள்

இறைச்சிக்காக கால்நடைகளை விற்காவிட்டால் பால்வளம் அழியும்: விவசாயிகள்

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இறைச்சிக்காக கால்நடைகளை விவசாயிகள் விற்காவிட்டால் நாட்டின் பால்வளம் அழிவதோடு, அந்நிய நாட்டின் இறைச்சி நிறுவனங்கள் உள்ளே நுழையும் எனவும், அதனால் நமது அந்நியச் செலாவணி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் தமிழக மற்றும் கேரள விவசாயிகள்…continue »
திராவிட ஆட்சி ஏன் தேவை?

திராவிட ஆட்சி ஏன் தேவை?

திராவிடம் - ஆட்சி இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் நடுவே 50 ஆண்டுகால  இலட்சிய வரலாறு  இருப்பதை நாம் உணரும் காலம் இது. திராவிடம் என்பது இனத்தால், மொழியால்  மான உணர்வு பெற்று, கொள்கை முழக்கம் செய்து போராட்டத்தை முன்னெடுத்த சொல். 1917-ல்…continue »
50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்

50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்

திராவிட இயக்கம் புறம் தந்த, சமகால அரசியல் கட்சிகளின் அசலான வடிவங்களையும் கடந்த காலத்தின் வரலாற்றில் புதைந்துபோன அதன் உருவகங்களையும் உள்வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இது. இன்றைய இந்தியாவின் பொருளாதார அரசியல் சமூக பரிணாமங்களைச் செதுக்கிய பெருமை நான்கு இயக்கங்களுக்கு…continue »
ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு

ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வரலாறு

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும்…continue »
அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு

அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம் வரலாறு

நவீன இந்தியாவின் சிற்பி சர் சையது அகமது கான்: இந்திய முஸ்லிம்களின் முதலாவது கல்வி நிறுவனம்..! அலிகர் முஸ்லிம் பல்கலைகழக நிறுவனர். சர் சையது அகமது கான் மேற்கத்திய அறிவியல் கல்விதான் இந்தியாவின் இன்றியமையாத தேவை என்று வலியுறுத்திய மிகச் சில…continue »