கேப்பையில் நெய் வடியுதுன்னு சொன்னா, கேக்குறவனுக்கு எங்கே போச்சு புத்தி

கேப்பையில் நெய் வடியுதுன்னு சொன்னா, கேக்குறவனுக்கு எங்கே போச்சு புத்தி

'ஆமாமா... அந்தாளு தானே... பேசியே மயக்கிடுவான்...' என்ற வாக்கியத்தை, அவ்வப்போது, நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். அவ்வளவு ஏன்... நீங்களே இப்படி, சிலரிடம் சொல்லியும் இருப்பீர்கள். வெற்றியாளர்களிடம் உள்ள பல சிறப்பான திறமைகளுள், பேச்சுத் திறமையும் ஒன்று! இத்திறமை இருப்பதால் தான், தாங்கள்…continue »